logo
  • twitter

About Us

இப்பள்ளி 1936ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக துவங்கப்பட்டு பின் 2002ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயரத்தப்பட்டு 2013-14ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலனோர்  பொருளாதாரத்தின் பின் தங்கியவர்கள். ஆனால் இம்மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என டை, பெல்ட், காலனி, அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு நேர்த்தியான சீருடையுடன் வருகின்றனர்.


ஒவ்வொரு மாணவர்களிடமும் உள்ள கல்வித்திறன் மற்றும் பன்முகத்திறன்கள் அறியப்பட்டு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவற்றை வெளிக் கொணர்வதே இப்பள்ளியின் சிறப்பு. மேலும் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சிறந்த வகுப்புகளுக்கான விருது, சிறந்த தகவல் பலகை விருது வழங்கப்படுகிறது.


2014-15ம் கல்வியாண்டில், சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த உயர்நிலைப் பள்ளிக்கான விருது பெற்று மேலும் இப்பள்ளி சிறப்பு பெற்றுள்ளது.

 

 

 

வகுப்பறை:

  1. போதுமான பெஞ்ச் & டெஸ்க் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  2. காற்றோட்டமான வகுப்பறை.
  3. மாணவர்கள் கற்கும் முறையை மேம்படுத்தும் வகையில் Smart Class  வசதி அமைக்கப்பட்டுள்ளது.

 

STAFF DETAILS


ஆசிரியர்களின் விபரம்:-


தலைமையாசிரியர்
திரு.ஆ.பீட்டர்ராஜா,M.Sc.,M.Ed.,M.Phil.,

உதவி தலைமையாசிரியர்
திருமதி.எஸ்.விஜயலெட்சுமிM.Sc.,M.Phil.,B.Ed.,
திருமதி.மு.கோமதி,M.A.,B.Ed.,M.Phil.,
திரு.அ.முத்துவேல்ராஜன்,M.Sc.,B.Ed.,M.Phil.,

தமிழாசிரியர்கள்:
திருமதி.ம.ஜாக்குலின்M.A.,B.Ed.,
திருமதி.செ.சித்ராM.A.,B.Ed.,
திருமதி.க.அனுராதா,M.A.,B.Ed.,
திருமதி.கா.உமா,B.Lit.,M.A.,D.P.T
திருமதி.மு.மேனகா,M.A.,B.Ed.,M.Phil.,

ஆங்கில ஆசிரியர்கள்
திருமதி.க.கீதா சுந்தரேஸ்வரி,M.A.,B.Ed.,M.Phil.,
திருமதி.சோ.மீனாட்சிM.A.,B.Ed.,
திருமதி.மு.கோமதி,M.A.,B.Ed.,M.Phil.,
திருமதி.சா.சகாயமேரி,M.A.,B.Ed.,
திரு.பா.விஜயகாந்தி,M.A.,B.Ed.,

கணித ஆசிரியர்கள்
திருமதி.இயே.ஜாக்குலின் கனிமொழி,M.Sc.,M.Ed.,
திருமதி.எஸ்.விஜயலெட்சுமி,M.Sc.,M.Phil.,B.Ed.,
திருமதி.சோ.கோமதிஜெயம்,M.A.,B.Ed.,M.Phil.,
திருமதி..மு.ஜெயமாலினி,M.Sc.,M.Phil.,M.Ed.,
திருமதி.ஜோ.நெகேமியாஸ் ராயன்.M.Sc.,B.Ed.,
திரு.அரு.ஜான் பிரிட்டோM.SC.,M.Phil., B.Ed.,

அறிவியல்ஆசிரியர்கள்
திருமதி.ப.வளர்மதி,B.Sc.,B.Ed.,
திருமதி.சூ.நிர்மலா,B.Sc.,B.ed.,M.Phil.,
திருமதி.பெ.உஷா,B.Sc.,M.A.,B.Ed.,M.Phil.,
திரு.அ.முத்துவேல்ராஜன்,M.Sc.,B.Ed.,M.Phil.,
திரு.கி.சரவணன்,B.Sc.,B.Ed.,
திருமதி.செ.செல்வஜோதிM.A.,B.Sc.,B.Ed.,

சமுக அறிவியல் ஆசிரியர்கள்:
திருமதி.ஆ.கீதா,M.A.,B.Ed.,
திருமதி.பி.கலைச்செல்வி,M.A.,M.Ed.,
திருமதி.எஸ்.இராதிகா,M.A.,B.Ed.,
திரு.மு.கண்ணன்.,B.A.,B.Ed.,
திருமதி.அ.முத்து ரஞ்சிதம் ,M.A.,B.Ed.,
திருமதி.பகுதி நேர ஆசிரியர்கள்:
திரு.பெ.தி.சண்முகநாதன், (உடற்கல்வி)
திருமதி.ச.சரஸ்வதி,  (தையல் ஆசிரியை)
திருமதி.பொ.இந்திராகாந்தி, (கலை ஆசிரியை)

சிறப்பு ஆசிரியர்:
திருமதி.இ.நிவேதா,M.Sc.,B.Ed.,

இளநிலை உதவியாளர்:
திரு.செந்தில் குமார்M.SC.,M.E.,

ஆய்வக உதவியாளர்:
திருமதி.புஷ்பவள்ளிB.A., DCA.,

 


 

STUDENTS STRENGTH ( 2013- 2018)

 

S.NO

ACADEMIC YEAR

NUMBER OF STUDENTS

1

2013-14

218

2

2014 -15

318

3

2015-16

478

4

2016-17

701

5

2017-18

946

6

2018-19

1200

 

 

 

STUDENTS STRENGTH (2018-2019)

 

S.NO

CLASS

BOYS

GIRLS

TOTAL

1

VI

166

122

288

2

VII

177

126

303

3

VIII

164

115

279

4

IX

121

73

194

5

X

74

62

136

 

 

702

498

1200

 

S.NO

ACADEMIC YEAR

PASS PERCENTAGE

1

2014 -15

100%

2

2015-16

100%

3

2016-17

100%

4

2017-18

100%

 

 

 

Contact

Cell: 8825287711

Phone : 04565  227717

Email : rmsmhskkdi@gmail.com

Gallery

image image image